விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – ரவி ப்லேட்டே

நமது புக் டே  இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்” கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது… அதன் அடிப்படியில் [email protected] மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்… ஓவியர் விவரம்:  ரவி ப்லேட்டே (Ravi Palette)  ஓவியர் ரவி பேலட் Ravi Palette அவர்களின் ஓவியத்திற்கான கவிதை ~~~~~~~~~~~~~~~~~~~ கலப்பைதான் உலகின் இரைப்பை! பூமியின் சிலுவை உறவு பாறை பிளக்கும் படைக்கலன் உழவனின் தன்மானம் … Continue reading விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – ரவி ப்லேட்டே