விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – மாணவி தேஜா

நமது புக் டே  இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்” கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது… அதன் அடிப்படியில் [email protected] மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்… தேஜா ஓவியத்திற்கான கவிதை வரிகள் ************************* விவசாயி ஒரு விஸ்வரூபன்   அவன் விரல்நுனியில் சுழல்கிறது உலக உருண்டை அவனது வயல் தாளில் எழுதப்பட்டிருக்கும் மண்புழுக்களின் கவிதைகள் மரங்களின் காவியம்.   அவனது அழுக்கடைந்த தலைப்பாகைதான் … Continue reading விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – மாணவி தேஜா