நூல் பெயர் : பகுத்தறிவின் குடியரசு
( தமிழில் கிராசு )
2013 ம் ஆண்டிலிருந்து சில மாத இடைவெளியில் நரேந்திர போல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என்ற மூன்று முதியவர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிகளுக்கு பலியாகின்றனர்..
யார் இவர்கள் ? முதியவர்களை சுட்டுக்கொல்லும் அளவிற்கு என்ன நிகழ்ந்தது ? அவர்கள் செய்த தவறு என்ன ?
மூவருக்கும் உள்ள ஒற்றுமை – அவர்கள் மூவரும் சமூக கொடுமை எதிர்ப்பது , மூட நம்புக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்வது, வரலாற்றை திரித்நலுக்கு எதிராக போராடுவது..
இந்த மூவரின் தேர்வு செய்யப்பட்ட எழுத்துக்களே இந்த நூல்..
இவர்களை சுட்டுக்கொன்றவர்களுக்கு தெரியாது – இவர்களைதான் கொல்ல முடியும் இவர்களின் எழுத்துக்களை அல்ல என..
பக்கங்கள் : 143
விலை : ரூ 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
புத்தக திருவிழாவில் தேடுங்கள் … வாசியுங்கள்..
நினைத்த நேரத்தில் நினைத்த நூல்கள் பெற…
https://thamizhbooks.com/product/pagutharivu1
Whatsapp: 📞 87780 73949
Show Room: ☎ 044 2433 2924
Email: 📧 [email protected]
ஸ்ரீதர்
திண்டுக்கல்