”பனிக்காற்றும் பறவை பாட்டும்” என்னும் கவிதைத் தொகுதியை எழுதியிருக்கும் விழிகள் தி. நடராசன், சமூக அக்கறையோடு எழுதக்கூடியவர். இதற்கு முன் அவர் இரண்டு மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சமூகத்தில் நிகழும் அன்றாடக் காட்சிகளை இயல்பான கவிதையோட்டத்தோடும், எளிமையோடும் கவினுற அளித்துள்ளார்.
பனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை
Leave a Reply
View Comments