செடி வைக்கப்பட்டு
நீர் ஊற்றிய உடனே விருந்துக்கு அழைப்பு
பறவைகள் வருகை
அவள் அப்படியொன்றும்
பேரழகியல்ல,
அவன் ஏறிட்டுப்
பார்க்காதவரை….
கவிதைப் பொங்கல்
வெறும் நீர் சிறிது நேரத்தில் ஆனது
தித்திக்கும் பாயாசமாய்
நிலவின் மடியில் அமரும் போது
உடனே கைது செய்யுங்கள்
கைம்பெண் வீட்டேதிரில்
பொட்டு வைத்த சுமங்கலியாய்
நிலவுடன் வானம்
இரா. மதிராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

![ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்](https://bookday.in/wp-content/uploads/2023/11/photo_2023-11-21_11-38-27-150x150.jpg)