Poems of the citizen by M. Devi

1.  உன்னைத் தவிர
எப்பொருளில்
முயன்றாலும்
சிரித்தபடியே
நகர்ந்து விடுகிறது
கவிதை!!!

 

2. அவ்வளவு எளிதாய்
வாழ்வில்
தினமும்
அனைத்தையும்
கடந்து விடுகிறேன்
உன்னைத் தவிர!!

 

3. உன்னை நானோ
என்னை நீயோ
புன்னகைத்துக் கடந்து
செல்லும்
நிமிடங்களில் …,
விசிலடித்துக்கொண்டிருக்கிறது
நம்
வாழ்க்கையின்
சுவார(க)சியம் !

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *