ச. இராஜ்குமார் கவிதை Raj Kumar Kavithaikal , Poetry by Raj Kumar - அப்பா உயிருடன் இருந்தவரை இருந்த அந்த வீடுஇப்போது வீடும் இல்லை அப்பாவும் - https://bookday.in/

ச. இராஜ்குமார் கவிதை

ச. இராஜ்குமார் கவிதை

 

அப்பா உயிருடன் இருந்தவரை இருந்த அந்த வீடு

இப்போது வீடும் இல்லை அப்பாவும் இல்லை ..

அங்கே

பூரானும் , பல்லியும், தவளையும், குருவிகளுமே வாழ்கின்றன ..!

எழுதியவர்:

ச. இராஜ்குமார்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Show 1 Comment

1 Comment

  1. Raju Arockiasamy

    தங்கள் கவிதை பார்த்ததும் தோன்றியது…
    வாழ்த்துக்கள் ராசகுமாரரே!

    பாழடைந்த வீடு
    எவ்வளவு சுத்தம் செய்தும் அழியாமல்
    அப்பாவின் நினைவுகள்

    Dilapidated house
    Even after proper cleaning, never being erased
    Memories of Dad

    # Raju Arockiasamy
    22.07.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *