எத்தனை
நாள்கள் தான்
எங்களைக்
கைத்தட்டச் சொல்லி
வேடிக்கைப் பார்க்க வைப்பீர்கள்…
ஏனோ,
அந்த முறை பிடிக்கவில்லை.
சார்….
எனக் கைத்தட்டி பார்க்கச் சொன்னான்.
ஒற்றைச் சாட்டை யடிக்காரன்.
அவன் ஒரு குழந்தையும்
ஒரு கையை வயித்த தட்டி
வாயின் அருகில் ,
கை வைத்து ….
என்னை பார்த்தது,
பசிக்குது …. ஐயா என்றது.
ஏனோ வேடிக்கை மனம்
கருகியது.
இப்படித் தானே,
நீங்களும் கைத்தட்டச் சொல்கிறீர்கள்.
எழுதியர்
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

