Kavithaikal | Poem | கவிதைகள் | Shanthi S | சாந்தி சரவணன் | https://bookday.in/

சாந்தி சரவணனின் கவிதைகள்

சூழலியல் கவிதைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாடோடிகளின்
காடறிதல் பயணம்
கையில் தண்ணீர் பாக்கெட்!
காற்றில் கலந்து வந்தது
நீர் துளியின் வாசம்!
நுகர்ந்து கொண்டே
பறந்து வந்தது
கரும் பாறையில்
காய்ந்த கிடந்த பாசி!
அத்துளியில் சங்கமிக்க!

 

இயற்கையின் புகார்
~~~~~~~~~~~~~~~~~~~~

மரங்களையும்
மலைகளையும்
அருவிகளையும்
விலங்குகளையும்
காணவில்லை
என
காவல் நிலையத்தில்
மனிதர்கள் மீது
புகார்
கண்டுபிடித்து தர
விண்ணப்பம்
இப்படிக்கு இயற்கை!

 

எழுதியவர் : 

Kavithaikal | Poem | கவிதைகள் | Shanthi S | சாந்தி சரவணன் | https://bookday.in/

சாந்தி சரவணன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *