Posted inPoetry கவிதை: ஞானம் பெற்ற போதி – அன்பூ Posted by Bookday 05/09/2020No CommentsPosted inPoetry ஞானம் பெற்ற போதி வினாக்களைத் துரத்திய சித்தார்த்தன் விடையாகி நின்றான்… புத்தனாக. வினாக்களுக்குத் தந்த நிழலுக்காய் தானும் ஞானம் பூசிக்கொண்டது… போதிமரம். –அன்பூ Bookday View All Posts Post navigation Previous Post ஆசிரியர் தினம்: என்னை வளர்த்த ஆசிரியர்கள் – கி.ரமேஷ்Next Postகவிதை: அநாதி மொழியர் – சிவபஞ்சவன்