கவிதை: தேடல் – தென்றல்

கவிதை: தேடல் – தென்றல்

தேடல்

யாரும்  பயணிக்காத  பாதையில்

ஆசைகொண்டேன்

பயணம்  செய்ய …

எது என் பாதை?

எல்லாம்   எவரெவரோ

பயணித்தவை.

மலைகளில்

பள்ளத்தாக்குகளில்

கற்குவியல்களில்

விழுந்தெழுந்தும்

தொடர்கிறது…

பாதை  தேடிய என் பயணம்.

தென்றல்., சென்னை

தென்றல் 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *