Pournami Muththam Poem By Era Banu பௌர்ணமி முத்தம் கவிதை - இரா.பானு

பௌர்ணமி முத்தம் கவிதை – இரா.பானு




இரவொன்றிக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன்…
அதன் குட்டி நெற்றியில்
முத்தமிடுகிறேன்….
தினமும் சொல்வாயா?
என்றபடி …
கண்மூடி உறங்கச் செல்லும்
அவ்விரவு …என் பிள்ளையா…?
இல்லை… நான்
அதன் பிள்ளையா?
ஒவ்வொரு நாளின்
முடிவிலும் என்னோடு
உறங்கும் அதற்கு
நான் பெயர் வைத்திருக்கிறேன்..
என்பது உங்களுக்கு தெரியுமா?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *