அதிக பாசம் பொழிந்தாய், சந்தோஷப்பட்டேன்,,
ஒரு வார்த்தையில் காயப்படுத்தினாய், நொறுங்கி விட்டேன்,
உன் மனதிற்கு ஏற்றவாறு, உன் குணம் மாறுகின்றது,
இந்த மாற்றத்தைப் பார்த்து என் மனம் உடைந்து சிதறியது
உதடு பேசும் வார்த்தையை உண்மை என்று சொல்வதா,
உன் மனதில் தோன்றும் கோபத்தை உண்மை என்று சொல்வதா?
புரியாத புதிர்?
நன்றி
திருமதி ஸ்ரீஅனுராதா
சென்னை