புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல் மாத இதழ் – 2021புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல் மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: உலக புத்தக தினத்தில் புத்தெழுச்சி கொள்வோம்
♻️ வாசிப்பின் வாசல் திறப்பவர்கள் – ஆசிரியர் முத்துகுமாரியுடன் உரையாடல் – ரெ. சிவா
♻️ இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள் – ச.மாடசாமி
♻️ என் அலமாரியிலிருந்து…1 – ஆயிஷா இரா. நடராசன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 5: கதைகளின் மீட்சியில் – எஸ். வி. வேணுகோபாலன்♻️ நேர்காணல்: தமிழ் என்னைத் தாங்கியது – ஆர்.பாலகிருஷ்ணன் | சந்திப்பு: சங்கர சரவணன்
♻️நூல் அறிமுகம்: கடலோடிகளின் கண்ணீர்க் கறைகள் – ஸ்ரீதர் மணியன்
♻️ சுற்றுச் சூழல் தொடர் – 7: வீட்டில் இருந்து காட்டிற்கு – சிதம்பரம் இரவிச்சந்திரன்
♻️ நூல் அறிமுகம்: பரவசமாய் பற்றிக் கொள்ளும் கதைகள் – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ நூல் அறிமுகம்: வெறும் பயணக் கதை அல்ல; கம்யூனிஸ இயக்கத்தின் பிரசவ வலி – சு.பொ.அகத்தியலிங்கம்
♻️ நூல் அறிமுகம்: கடவுளின் பெயரால் காமக்கூத்து – பொ.வேல்சாமி
♻️ நூல் அறிமுகம்: முன்னத்தி – அ.ஜெகநாதன் மதுரை
♻️ நூல் அறிமுகம்: அய்ஜாஸ் அஹ்மத்

Puthagam Pesuthu April color

Puthagam Pesuthu April color-compressed

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)