புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2020 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️தலையங்கம் – பேரழிவு சட்டத்தை எதிர்ப்போம்!
♻️இதுவரை அச்சில் வராத தொல்காப்பியம்: இளம்பூரணர் எழுத்ததிகார உரை விளக்கத்துடன் கூடிய கையெழுத்துப் பிரதி – பொ. வேல்சாமி
♻️அறிவியலே வெல்லும் – 1 | நோய் காலங்களில் தான் அறிவியலின் அருமை தெரிகிறது – ஆசிரியர் ஆயிஷா நடராசன்
♻️நேர்காணல்: மார்க்சியம் கற்றுவிட்டால் மற்ற துறைகளைப் புரிந்துவிடலாம் – தமிழவன்
♻️நவீன ஓவியத்தின் தூதுவர் – ட்ராஸ்கி மருது
♻️அஞ்சலி: தமிழ் – மார்க்சிய அறிவுச்சுடர் கோவை ஞானி – ஜமாலன்
♻️நூல் அறிமுகம் – தகழியின் ஏணிப்படிகள் – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிமுகம் – மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ் – நிகழ் அய்க்கண்
♻️நூல் அறிமுகம் – சா. கந்தசாமி : வற்றாத சிந்தனை நதி – பாவண்ணன்
♻️நூல் அறிமுகம் – வறுமையின் உச்சமும் ஆதங்கத்தின் நகைச்சுவையும் – முனைவர் இரா. மோகனா
♻️ஓடுவதற்கான உத்தரவு – லேனா கலாஃப் துஃபாஹா – தமிழில்: ரவிக்குமார்
♻️எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள் – நிஸார் கப்பானி – தமிழில்: ரவிக்குமார்
♻️நூல் அறிமுகம் – மக்கள் இலக்கியம் – பள்ளேசல் நாடகம் – மயிலம் இளமுருகு
♻️நூல் அறிமுகம் – ஓசோன் பிரச்சனையில் மூழ்கிக் கிடந்தோம் – ஜெ. பால சரவணன்
♻️அபிமானி கவிதைகள்
♻️நூல் அறிமுகம் – காகித மலரின் ஆதவன் – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிமுகம் – மூன்று காந்திகள் படுகொலையும் இந்துத்துவ பாசிச எழுச்சியும் – ஜமாலன்
♻️வார்ஸான் ஷைர் – இரண்டு கவிதைகள் – தமிழில்: ரவிக்குமார்
♻️நூல் அறிமுகம் – முன்னுரையும் பின்னுரையும் – சுஜா சுயம்பு
https://bookday.in/wp-content/uploads/2020/08/Puthagam-Pesuthu-August-final_compressed.pdf
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Respected sir/ madam
Please guide us about how to subscribe puthagam pesudhu as yearly subscribe
*ஆன்லைனில் செலுத்த👇🏼
ஆயுள் சந்தா:
https://thamizhbooks.com/product/puthagam-pesuthu-2/
ஆண்டு சந்தா:
https://thamizhbooks.com/product/puthagam-pesuthu/
மாதிரி இதழைப் படிக்க:
https://bookday.in/wp-content/uploads/2021/04/Puthagam-Pesuthu-April-color-compressed.pdf