புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2021

Puthagam Pesuthu August Magazine 2021 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayamபுதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: வாசிப்பின் மூலம் வசப்படுத்துவோம் நம் விடுதலையை
♻️ நூல் அறிமுகம்: தமிழ் நாட்டின் வளர்ச்சியும் திராவிட இயக்கமும் – பேரா. அருண்கண்ணன்
♻️ அஞ்சலி: அறிவியலுக்கு மாறான எல்லாவிதமான கருத்துகளையும் எதிர்த்தக் குரல் – பேரா. டி. ஆர். கோவிந்தராஜன்
♻️ நூல் அறிமுகம்: பேரண்டம் உருவான கதை – சுபஸ்ரீ தேசிகன்
♻️ என் புத்தக அலமாரியிலிருந்து… – ஆயிஷா இரா. நடராசன்♻️ நேர்காணல்: கோரோனாவால் அடித்தட்டு மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ளது. | எஸ். சுப்பரமணி | சந்திப்பு: பேரா. அருள்
♻️ நூல் அறிமுகம்: உயிர்த்தெழும் சரித்திரம் – ரயா
♻️ நூல் அறிமுகம்: கலையும் தீண்டாமை மேகங்கள் – ப்ரதிபா ஜெயச்சந்திரன்
♻️ நூல் அறிமுகம்: தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் – முனைவர் கீரைத்தமிழன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 9: மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு – எஸ். வி. வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: வளர்ச்சித் திட்டங்களின் வேதனையும் அவலமும் – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம்: நவதாராளவாதம் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: வெள்ளமும் நெருப்புமான அன்பில் பெருகும் கதைகள் – ச. மாடசாமி
♻️ நூல் அறிமுகம்: ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – பேராசிரியர். அருள் மகாலிங்கம்
♻️ அஞ்சலி: தமிழ்ப் பேரறிஞர் இளங்குமரனார் காலமான பின்னும் வாழ்வார்! – கரு. கல். சொல்லோவியன்
♻️ ஆய்வறிக்கை: கோவிட் -19 பெருந்தொற்று பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நேரடி கள ஆய்வு முடிவுகள்
♻️ நூல் அறிமுகம்: வலியின் மொழி – முனைவர் இரா. செங்கொடி

https://bookday.in/wp-content/uploads/2021/08/Puthagam-Pesuthu-August_Final.pdfஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.