புதிய புத்தகம் பேசுது – டிசம்பர் மாத இதழ் – 2020

Puthagam Pesuthu December Magazine 2020 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayamபுதிய புத்தகம் பேசுது – டிசம்பர் மாத இதழ் – 2020 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்
புத்தக புத்தாண்டை நோக்கி…

♻️ சங்க இலக்கிய பதிப்பு தொடர் 7 சைவ சித்தாந்த நூல்களின் பதிப்பு வரலாறு.  (முதல் பகுதி – 19ம் நூற்றாண்டு மட்டும்) – பொ.வேல்சாமி
♻️ அஞ்சலி – க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – முதல் பதிப்பு நினைவுகள் – பா.ரா.சுப்பிரமணியன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 1 – சிறகுக்கு சிக்கிய வானம் வரை… – எஸ் வி வேணுகோபாலன்
♻️ அஞ்சலி – வணக்கம் செய்யப்படாத புலமை – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் -ஆதி
♻️ நூல் அறிமுகம் – கல்வியைத் தேடி ஆக்கப்பூர்வமான விவாதங்களும் பரிந்துரைகளும் – மயிலம் இளமுருகு
♻️ அறிவியலே வெல்லும் – 5 – பெண்கள் அறிவியலுக்கு வரும்போது சமூக மாற்றம் நிகழும்
– ஆண்ட்ரியா கெஸ் (இயற்பியல் நோபல் அறிஞர்) – ஆயிஷா இரா. நடராசன்
♻️ நேர்காணல் – கி.பார்த்திபராஜா சந்திப்பு: பா. இளமாறன்
‘நாடகக் கலைஞன்’ என்பதே என் மனதுக்கு நிறைவு தரும் வாழ்க்கைப் பாத்திரம்.
♻️ நூல் அறிமுகம் – இருண்மைகளின் முகங்கள் – ஸ்ரீதர் மணியன்♻️ கவிதை – ரவிக்குமார் கவிதை
♻️ கவிதை – கேட்கிறதா மக்களின் பாடல்? ஹெர்பர்ட் கிரெட்ஸ்மர் ( Herbert Kretzmer )
தமிழில்: ரவிக்குமார்
♻️ கவிதை – வெட்டுக்கிளிகளுக்குப் புரியாத வண்ணத்துப்பூச்சிகளின் மொழி – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ சந்துரு கவிதைகள் – 1. யாத்திரை 2. தழும்புகள் 3. இறகு 4. ஊசிகளின் மெளனம் 5. அச்சத்தின் குறியீடுகள்
♻️ பி. மதியழகன் கவிதைகள்
♻️ நூல் அறிமுகம் – குடியுரிமையும் குடியுரிமைச்சட்டமும்- நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம் – பேரிசைச்சலாக மாறிய பறவை ஒலி- ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ நூல் அறிமுகம் -எளிய மக்களின் வாழ்வியலைப் பேசும் கரசேவை
– முனைவர் இரா. மோகனா
♻️ சுற்றுச் சூழல் தொடர் – 4 – மான்களுக்கு நட்புடைய புதிய காகித உறைகள் – சிதம்பரம் இரவிச்சந்திரன்
♻️ நூல் அறிமுகம் – தடங்கள் – பேரா கி. நாச்சிமுத்து

Puthagam Pesuthu December

Puthagam Pesuthu December-compressed-min_compressedஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.