புதிய புத்தகம் பேசுது – பிப்ரவரி மாத இதழ் – 2021

Puthagam Pesuthu February Magazine 2021 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayamபுதிய புத்தகம் பேசுது – பிப்ரவரி மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: புத்தக காட்சியில் அணிவகுப்போம்
♻️ சங்க இலக்கிய பதிப்பு தொடர் 9: தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழறிஞர்களும் தகுதியற்றவர்களா…? – பொ.வேல்சாமி
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 3 – படிப்பதற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ? – எஸ் வி வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம் – புரட்சிப் பாதையில் 25 ஆண்டுகால நிர்வாகமும் மனிதநேயமும்  – மயிலம் இளமுருகு
♻️ நேர்காணல் – முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் | சந்திப்பு: ஆயிஷா இரா.நடராசன்
♻️ நூல் அறிமுகம் – பிம்பங்களின் புறமும் அகமும் – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிமுகம் – சிங்காரவேலரும் பாரதிதாசனும் – நிகழ் அய்க்கண்
♻️ சந்துரு கவிதைகள்: 1. அமிலங்களுக்கடியில் அகப்பட்ட நிலம்  2. தீண்டா நட்பு 3. முனைகளில் கசியும் குருதி
♻️ பி. மதியழகன் கவிதைகள்♻️ முபின் சாதிகா கவிதைகள்: 1. களிமிகு நடம் 2. எம்மையும் உம்மையும் 3. பல்லுயிர்க் கனா
♻️ பிள்ளைக் கனி அமுது – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ அதிகார கோபுரங்கள் – கரு.கல். சொல்லோவியன்
♻️ நூல் அறிமுகம்: மண்ணும், மனிதர்களும் நிறைந்த காடு – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ நூல் அறிமுகம்: மனித உணர்வுகளைப் பேசும் கால் நூற்றாண்டுச் சிறுகதைகள் – முனைவர் இரா. மோகனா
♻️ சுற்றுச் சூழல் தொடர் 6:  தனிமைச்சிறையில் வாடிய ஒற்றை யானையின் விடியல் கதை – சிதம்பரம் இரவிச்சந்திரன்
♻️ தன்னடையாளங்களை எழுதிப் பார்க்கும் பின்காலனிய அரசியல் (நைசிரிய நாவலான அமினாவை முன்வைத்து) – எந்தை. மு. ரமேஷ்

Puthagam Pesuthu February – 2021

Puthagam Pesuthu february_Final-compressedஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.