புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2021

Puthagam Pesuthu January Magazine 2021 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayamபுதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்:வாசிப்பின் சவாலில் ஒன்றிணைவோம்
♻️ சங்க இலக்கிய பதிப்பு தொடர் 8: சைவ சித்தாந்த நூல்களின் பதிப்பு வரலாறு. (இரண்டாம் பகுதி) – பொ.வேல்சாமி
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 2 – உறைபனி உடைக்கும் கோடரி, வாசிப்பு – எஸ் வி வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம் – பெண் கற்பித புராணங்களை விவாதிக்கும் கலியுகக்கிழவி  – மயிலம் இளமுருகு
♻️ அறிவியலே வெல்லும் – 6 – அறிவியலின் நோக்கம் சமூக விழிப்புணர்வுதான் – அறிஞர் லாரன்ஸ் கிராஸ் – ஆயிஷா இரா. நடராசன்
♻️ நேர்காணல் – ரோமிலா தாப்பர் | சந்திப்பு: ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் (தமிழில்: தா.சந்திரகுரு) நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
♻️ நூல் அறிமுகம் – புவிப்பந்தின் எச்சரிக்கை – ஸ்ரீதர் மணியன்
♻️ கவிதை: எழுபதுக்கும் எழுபத்தைந்துக்கும் இடையில் – கே.சச்சிதானந்தன் தமிழில்: ரவிக்குமார்
♻️ கவிதை: கரைந்து செல்லும் பாதை – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ சந்துரு கவிதைகள்: 1. குதிருக்குள் உறங்கும் குழந்தைகள்  2. பொம்மைகளின் அம்மாக்கள் 3. வறண்ட நதியொன்றின் அந்திமம்  4. வெண்மணி நெருப்பு
♻️ பி. மதியழகன் கவிதைகள்♻️ முபின் சாதிகா கவிதைகள்: 1. கரும்பறவை சிறகு 2. இருப்பென்னும் இன்மை 3. இசை எல்லை எனும் ஆக்கம்
♻️ சிறையைப் பற்றிய சில கவிதைகள் – ஹிந்தி மூலம்- வர்திகா நந்தா (தமிழில் -கிருஷாங்கினி)
♻️ பொன்.தெய்வா கவிதைகள்: 1. மௌனத்தின் சிறை 2. நவீன நீர்வாழ்வு 3. மழைக்காட்டின் இரம்யம்
♻️ ஓம் சாந்தி ஓம் சாந்தி – ப்ரதிபா ஜெயச்சந்திரன்
♻️ நூல் அறிமுகம்: சோசலிசம், சர்வதேசியம் குறித்து எர்னஸ்டோ சே குவேரா – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: மென்மை இழையோடும் உறுதியின் குரல் – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ நூல் அறிமுகம்: மண் வாசனை வீசும் பேட்டை – முனைவர் இரா. மோகனா
♻️ சுற்றுச் சூழல் தொடர் 5:  வனவிலங்குகளின் உயிர் காக்கும் காட்டுப் பாலங்கள் – சிதம்பரம் இரவிச்சந்திரன்
♻️ கூண்டு வைத்து குள்ளநரி பிடிக்கும் திட்டம் – சிதம்பரம் இரவிச்சந்திரன்
♻️ நூல் அறிமுகம்: திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – ஜமாலன்
♻️ நூல் அறிமுகம்: பயாஸ் கோப்காரன் – விட்டல்ராவ்
♻️ நூல் அறிமுகம்: முயற்சி எனும் எல்லையிலாப் பெருவெளி – ஸ்ரீதர் மணியன்

Puthagam Pesuthu January 2021

Puthagam Pesuthu January2021Final-min-compressedஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.