புதிய புத்தகம் பேசுது – ஜீலை மாத இதழ் – 2022புதிய புத்தகம் பேசுது – ஜீலை மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: கொலையாளிகளை காட்டிக் கொடுத்தால் தேச துரோகியா? – ஆசிரியர் குழு
♻️ புத்தகக் காதல்: வாசிப்பு எனும் மராத்தான் – ச.சுப்பாரவ்

♻️ தமுஎகச மாநில மாநாடு 15: மக்கள் கலைஞன் ராமு.! – கருப்பு அன்பரசன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: வறட்சி மண்ணில் விளைந்த வீரிய விதை – கந்தர்வன் – ஜனநேசன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: முற்போக்கு இலக்கியத்தின் அடையாள முத்திரை மேலான்மை பொன்னுச்சாமி – உதயசங்கர்

♻️ தமுஎகச மாநில மாநாடு 15: கு. சின்னப்ப பாரதி: முற்போக்கு இலக்கியத்தின் முதம் – பாரதிபாலன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: மண்ணுக்கேற்ற மார்க்சியம் அருணன் – நா.முத்துநிலவன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: இடைவெளிகள் அற்றத – மணி மாறன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்

♻️ நேர்காணல்: விதை உன்றி வைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுக்கும் – பிரதிபா ஜெயச்சந்திரன்

♻️ நூல் அறிமுகம்: தீவாந்தரம் – மீள்விசாரணைக்கு உள்ளாகும் துப்பாக்கிச்சூடு – வ.ந.கிரிதரன்
♻️ நூல் அறிமுகம்: புனிதப் பாவங்களின் இந்தியா – ஜா.ரோஸ்லின் அனிஷா
♻️ நூல் அறிமுகம்: 69 (நுண்கதைகள்) – நந்தினி மாரிமுத்து

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.