Puthagam Pesuthu June Magazine Synapsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayam

புதிய புத்தகம் பேசுது – ஜூன் மாத இதழ் – 2021



புதிய புத்தகம் பேசுது – ஜூன் மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: வாசிப்பு எனும் வசந்தத்தை குழந்தைகளுக்குள் விதைப்போம்
♻️ நூல் அறிமுகம்: மறக்கப்பட்ட புரட்சியாளன் – ஸ்ரீதர் மணியன
♻️ என் புத்தக அலமாரியிலிருந்து… ஆயிஷா இரா. நடராசன்
♻️ அஞ்சலி: மு. ஆனந்தகிருஷ்ணன் நினைக்கப்பட வேண்டிய மாமனிதர்! – பொன். தனசேகரன்
♻️ நூல் அறிமுகம்: வைரஸ் பயமல்ல? சமூக வைரஸ் தான் பயமே! – ஜெ.பாலசரவணன்



♻️ நேர்காணல்: வரலாற்றை அறிவியல் கண்கொண்டு பார்க்க வேண்டும்; அறிவியலையும் வரலாற்றுக் கண்கொண்டு பார்க்க வேண்டும் | பேராசிரியர் வி.முருகன் | சந்திப்பு: பேரா. அருள்
♻️நூல் அறிமுகம்: குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள்…  – கமலாலயன்
♻️ அஞ்சலி: நான் அறிந்த ஆர்.பி  – ப.முருகன்
♻️ அஞ்சலி: கல்வியாளர் ச.ராஜகோபால் | கனவுகள் உறங்குவதில்லை… – கோவைசதாசிவம் சூழலியலாளர்
♻️ நூல் அறிமுகம்: சமூக வரலாற்றுடன் இணைந்து வளர்ந்த அறிவியல் – என்.குணசேகரன்




♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 7: நிலவை வாசிக்கலாம் திண்ணையில் இருந்து – எஸ். வி. வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: ஆன்மீக தேசமல்ல அறிவியல் தேசம் – பால்கி
♻️ நூல் அறிமுகம்: வௌவால்கள்: புரிந்துகொள்ள ஒரு முழு நூல் – செழியன்.ஜா
♻️ நூல் அறிமுகம்: பாரசிட்டாமால் மாத்திரைகள் வேர்க்கடலை அல்ல – சி.சசிரேகா
♻️ அஞ்சலி: மைதிலி சிவராமன்| ஒரு வீரமகளின் பேத்தி வீரமகள் மைதிலி – வே. மீனாட்சிசுந்தரம்
♻️ அஞ்சலி: புத்தகக் காதலர் தோழர் ஆர். ஜவஹர் – ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

Puthagam-Pesuthu-June.pdf

Puthagam Pesuthu June_magzter-compressed

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *