Puthagam Pesuthu November Magazine 2020 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayam



புதிய புத்தகம் பேசுது – நவம்பர் மாத இதழ் – 2020 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம் – தேவை வாசிப்பு இயக்கம்
♻️ சங்க இலக்கிய பதிப்பு தொடர் 7 – கலித்தொகை
இ.வை.அனந்தராமையர் (1872-1931) பதிப்பு. – பொ. வேல்சாமி
♻️ நூல் அறிமுகம்: பேசாப் பொருளைப் பேசும் இன்பக் கவிதைகள் – மயிலம் இளமுருகு
♻️ அறிவியலே வெல்லும் – 4: அறிவியல் ஆய்வுகளை புறந் தள்ளும் அரசு இன்றைய உலகின் கொடிய கலிகுளா அரசு – டேவிட் கிராஸ், நோபல் அறிஞர். – ஆயிஷா இரா. நடராசன்
♻️ நேர்காணல் – புன்னை மர நிழல் விரிக்கும் புத்தக வாசம் – ‘பாலம்’ சஹஸ்
சந்திப்பு: பாலசரவணன்



♻️ நூல் அறிமுகம்: ஜாகீர் ராஜாவின் வண்ணக்கோலங்கள்… – ஸ்ரீதர் மணியன்
♻️ கவிதை: சொந்தமானவர்கள் – சந்துரு கவிதைகள்
♻️ கவிதை: நெல்சன் கவிதைகள்
♻️ கவிதை: பி. மதியழகன் கவிதைகள்
♻️ நூல் அறிமுகம்: கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: சிந்தனையுடன் உலவும் சித்திரங்கள் – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ நூல் அறிமுகம்: ஆசிரியர்களுக்கான ஆலோசனைகள் – முனைவர் இரா. மோகனா
♻️ நூல் அறிமுகம்: கரை ஒதுங்கிய கடல் அரசர்களின் கூட்டம் – சிதம்பரம் இரவிச்சந்திரன்
♻️ நூல் அறிமுகம்: கற்றுத் தருதலை வசியப்படுத்தும் உரையாடல்கள் – மயிலம் இளமுருகு

Puthagam Pesuthu Final November

Puthagam Pesuthu Final magzter-min_compressed (1)-compressed



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *