புதிய புத்தகம் பேசுது – அக்டோபர் மாத இதழ் – 2020

Puthagam Pesuthu October Magazine 2020 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayamபுதிய புத்தகம் பேசுது – அக்டோபர் மாத இதழ் – 2020 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம் – ஒற்றை இலக்கு நம் சிறார்களை வாசிக்க வைத்தல
♻️ சங்க இலக்கிய பதிப்பு தொடர் – தமிழ்ப் புலவர் உ.வே.சாமிநாத அய்யரை “தமிழ்த் தாத்தா” ஆக்கிய “உ.வே.சா. வின் பாடநூல்கள்”. – பொ. வேல்சாமி
♻️ அறிவியலே வெல்லும் – 2: அறிவியல்வாதியின் அடிப்படைத் தன்மை அஞ்சாமை (- டாக்டர் நரேந்திர தபோல்கர்) – ஆயிஷா இரா. நடராசன்
♻️ நேர்காணல் – சமகால இலக்கிய வாசிப்போடும் புனைவோடும் நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் – எம்.ஏ.சுசீலா
♻️ நூல் அறிமுகம்: நடந்திருப்பதும் நடந்திருக்க வேண்டியதும் – ஸ்ரீதர் மணியன்
♻️ கவிதை: கனவின் விசும்பல் – சந்துரு கவிதைகள்
♻️ கவிதை: ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்
♻️ கவிதை: பி. மதியழகன் கவிதைகள்
♻️ கவிதை: வாழ்க்கை எனும் புத்தகம் கவிதை – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ நூல் அறிமுகம்: பூஜ்ஜிய நேரம் – நிகழ் அய்க்கண்♻️ அஞ்சலி: அரசு ஊழியர்களின் ஆசான்… தோழர். தே. லட்சுமணன் – நிசார் அகமது
♻️ நூல் அறிமுகம்: இப்படிக்கு ஏவாள் – மயிலம் இளமுருகு
♻️ நூல் அறிமுகம்: இளைப்பாறலை அர்த்தமுள்ளதாக்கும் கதைகள்- ஸ்ரீநிவாஸ் பிரப
♻️ நூல் அறிமுகம்: இன்றில்லாதபோதும் தம் திறன்களால் வாழ்வோருக்கான அஞ்சலிக் குறிப்புகள் – முனைவர் இரா. மோகனா
♻️ நூல் அறிமுகம்: ஆறுதலை வெளிச்சமிடும் வார்த்தைகள்- ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ வாசிப்பு அனுபவ பகிர்வு 11 – சத்தியத்தின் ஆட்சி – விட்டல்ராவ்
♻️ சுற்றுச் சூழல் தொடர் – 1 – உயிருக்கு உலை வைக்கும் காலநிலை மாற்றங்கள் – சிதம்பரம் இரவிச்சந்திரன்
♻️ நெல்லை மாவட்டத் தோழர்களின் வாழ்வும் களப்போராட்டங்களும் – மயிலம் இளமுருகு

Puthagam Pesuthu October

Puthagam Pesuthu October final-min_compressed_compressed-compressedஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.