புதிய புத்தகம் பேசுது – அக்டோபர் மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகத்தை உறுதி செய்வோம்!
♻️ சிறப்பு கட்டுரை: வாசிப்பு vs இ-வாசிப்பு | ஓர் அறிவியல் பார்வை – ஆயிஷா இரா.நடராசன்
♻️ நூல் அறிமுகம்: இந்தியாவின் புதிய முதலாளிகள் – ப.கு.ராஜன்
♻️ நேர்காணல்: கூனிக் குறுகி நின்ற ஆசிரியர்களை நெஞ்சு நிமிர்த்தி நடக்க வைத்தது போராட்டங்கள் தான் ! – பேரா. கே ராஜூ சந்திப்பு: எஸ்.வி. வேணுகோபாலன்
♻️நூல் அறிமுகம்: ஏன் இந்தியாவை மார்க்சியம் (இதுவரை) வெல்ல முடியவில்லை? – ராஜ சங்கீதன்
♻️ நூல் அறிமுகம்: அரசு: வெளித்தோற்றமும், விழிப்புணர்வும் – என்.குணசேகரன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 11: வாசிப்பு முதல் வாசிப்பு வரை – எஸ். வி. வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: நரகமாளிகை – விஜயன்
♻️ நூல் அறிமுகம்: ‘புதிய கலாமை’ போற்றுகிறேன்! – ஆயிஷா இரா. நடராசன்
♻️ நூல் அறிமுகம்: இணையக்கல்வி பற்றிய சரியான புரிதல் நமக்கு தேவைப்படுகிறது – கே. நந்தகுமார் IAS.,
♻️ நூல் அறிமுகம்: உள்நாட்டு அகதிகள் – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம்: காங்கிரீட் காடு (The Jungle) வெளிப்புறத்தில் அழகும், உட்புறத்தில் இரக்கமின்மையும் கொண்டது – சுரேஷ் இசக்கிபாண்டி
♻️ நூல் அறிமுகம்: பிரேசிலின் இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் – நிகழ் அய்க்கண்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.