புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2020புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2020 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம் – பாகுபாட்டுக் கல்வியை வீழ்த்துவோம்
♻️ சங்க இலக்கிய பதிப்பு தொடர் – 19ம் நூற்றாண்டில் தமிழ்மொழியை தலைநிமிர வைத்த ஆங்கில அரசாங்கத்தின் தமிழ்ப் பாடநூல்கள் – பொ. வேல்சாமி
♻️ அறிவியலே வெல்லும் – 2: இன்றைய தேவை அறிவியல் மனிதன் – ஆயிஷா இரா. நடராசன்
♻️ நேர்காணல் – படைப்பில் உருவாகும் ஒரு அதீத மன நிலையை திறனாய்விலும் பெற முடியும் – ஜமாலன்
♻️ நூல் அறிமுகம் – இட்டேரி தடச்சுவடுகள்
♻️ கவிதை – தோளின் மீதமர்ந்த மரணம் – ரவிக்குமார் கவிதைகள்
♻️ கவிதை – எரி நட்சத்திரங்கள் – கே. சச்சிதானந்தன், முனைவர். து. ரவிக்குமார் எம்.பி
♻️ கவிதை – கால மேலாண்மை – தமிழில்: முனைவர். து. ரவிக்குமார் எம்.பி♻️ கவிதை – வெளியேற்றம் – தமிழில்: முனைவர். து. ரவிக்குமார் எம்.பி
♻️ கவிதை – முகங்களின் முகம் – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ கவிதை – திரட்டிவைத்த வார்த்தைகள் – பி. மதியழகன்
♻️ கவிதை – நாங்கள் பேசுகிறோம் – பி. மதியழகன்
♻️ கவிதை – கட்புலமாக கவசமனிதவர்கள் – பி. மதியழகன்
♻️ நூல் அறிமுகம் – அமெரிக்கா கறுப்பின மக்களின் வரலாறு – நிகழ் அய்க்கண்
♻️ அஞ்சலி: அரசு ஊழியர்களின் ஆசான்… தோழர். தே. லட்சுமணன் – நிசார் அகமது
♻️ நூல் அறிமுகம் – இதயம் நனைக்கும் கடல் – ஸ்ரீநிவாஸ் பிரபு
♻️ கட்டுரை – மொழி – ஆசிரியர், பெற்றோர் – மயிலம் இளமுருகு
♻️ நூல் அறிமுகம் – பள்ளிப்பருவமும் ஆசிரியரின் அனுபவங்களும் – முனைவர் இரா. மோகனா
♻️ நூல் அறிமுகம் – மூவலூராரின் போராட்டக்களம் – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம் – சஞ்சீவி மாமா – புதுவை யுகபாரதி
♻️ நூல் அறிமுகம் – உயிர் பருகும் மழை – கவிஞர் ஆர். நீலா
♻️ வாசிப்பு அனுபவ பகிர்வு 10 – வாழும் நல்லிணக்கம் – விட்டல்ராவ்

Puthagam Pesuthu Septemer

Puthagam Pesuthu Septemer