புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: தேவை: வாசிக்கும் ஆசிரியர் – ஆசிரியர் குழு

♻️ கல்வி வரிசை நூல்கள்

♻️ சமீபத்திய கல்வி நூல்கள் – ஆயிஷா இரா நடராசன்

♻️ புத்தகக் காதல் 9: என் புத்தகங்கள் நீரைப் போன்றவை – ச.சுப்பாரவ்

♻️ நூல் அறிமுகம்: உக்ரைன் போரும் உலகமும்… – ஸ்ரீதர் மணியன்

♻️ நேர்காணல்: பயிற்சி (கோச்சிங்) கலாச்சாரம் சிந்தனையற்ற இயந்திரத்தனமான மனிதனையே உருவாக்கும் நேர்காணல்: பேரா. லெ.ஜவகர்நேசன்.
சந்திப்பு: ஆயிஷா இரா. நடராசன்

♻️ நூல் அறிமுகம்: சினிமாத்துவம் – நிகழ் அய்க்கண்

♻️ பிரம்மாண்டத்தின் பிரதிபலிப்பாய் சிறார் நூல் வெளியீட்டு விழா – வே.சங்கர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.