இது ஓர் உண்மைக் கதை. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அத்துடன் பழம் பெருமை வாய்ந்த நாகரிகமும் அழிக்கப்பட்டது. இந்த குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் பாஸ்ராவைச் சேர்ந்த ஒரு பெண் நூலகர் ஒரு நூலகத்தையும் மதிப்புமிக்க அறிவுச் செல்வத்தையும் பாதுகாத்தது குறித்த உண்மைக் கதை.
புதிய நூல் வரிசை: 2 பாஸ்ராவின் நூலகர் – குண்டு மழைக்கு நடுவே நூலகம் காக்கப்பட்ட கதை | ரூ. 30/-

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Leave a Reply
View Comments