ரேடியோ பெட்டி (Radio Box) – நூல் வெளியீடு
15.09.2024 ஞாயிற்றுக்கிழமை மதுரை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் அரங்கம் 83 ல், பாரதி புத்தகாலயதின் புதிய வெளியீடான “ரேடியோ பெட்டி” கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. நூலை தோழர் செந்தி அவர்கள் வெளியிட்டுப் பேசினார். மதுரை பாலன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கரிசல் கருணாநிதி, சிராஜ், மா.காளிதாஸ், மொ.பாண்டியராஜன், பாலசுப்பிரமணியன், பிரேமலதா, இந்திரா, பாண்டிச்செல்வி, சபரி, செல்வம் ஆகிய தோழர்கள் நூலைப் பற்றி வாழ்த்தி பேசினார்கள்.

“ரேடியோ பெட்டி என்ற இந்த நூல் பாட்டின் கதையும் பாடலாசிரியரின் கதையையும் பற்றியதாகும்.”
நூலின் தகவல்கள் :
நூல் :ரேடியோ_பெட்டி
வெளியீடு : பாரதிபுத்தகாலயம்
ஆசிரியர் : ஏகாதசி
விலை : ₹180.00
1. ஆன்லைன் மூலம் நூலினைப் பெற : thamizhbooks.com
2. புத்தகத்தைப் பற்றி அறிய : https://bookday.in/
3. வாட்ஸ-அப் மூலம் பெற: 94449 60935
G pay – 94449 60935
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

