சிறுகதையின் பெயர்: புற்றிலுறையும் பாம்புகள்
புத்தகம் :
ஆசிரியர் : இராஜேந்திரசோழன்
வாசித்தவர்: சி.பேரின்பராஜன் (ss 138/2)
[poll id=”183″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

சிறுகதையின் பெயர்: புற்றிலுறையும் பாம்புகள்
புத்தகம் :
ஆசிரியர் : இராஜேந்திரசோழன்
வாசித்தவர்: சி.பேரின்பராஜன் (ss 138/2)
[poll id=”183″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
குரல் மாற்றத்தோடு வாசிப்பு சிறப்பு தோழர்
கதை முழுவதும் உள்ள ஏற்ற இரக்கம் அருமை
எழுத்தாளர் எழுதிய வசனங்களை நீங்கள் வாசிக்கும் பொழுது கதை உயிர் பெற்றதாக தோன்றியது. அந்தப் பெண் ஓயாமல் முட்ட கண்ணனை கரிச்சி கொட்டுவதும் வெள்ளையும் சொள்ளையுமாக வந்தவருக்கு தண்ணீர் கொடுக்க முத்தமாக கழுவி அதில் தண்ணீர் கொடுப்பதும் என்று என்று அவனின் கதாபாத்திரம் நேரே கண்டதுபோல இருந்தது. கதாபாத்திரத்திற்கும் வசனத்திற்கும் ஏற்ப தங்களது வாசிக்கும் விதம் எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் சீராக இருந்தது.
சிறுகதையில் கையாளப்பட்டுள்ள வட்டார மொழியை கச்சிதமாக அதன் ஏற்ற இறக்கங்களுடன் வாசித்துள்ள தோழர். பேரின்பராஜனுக்கு பாராட்டுகள்! கதையின் நாயகியை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது உங்கள் வாசிப்பு! வாழ்த்துகள் தோழர்!
அருமையான பதிவு தோழர்.பேரின்பராஜன். பிசிரில்லாத வாசிப்பு💐💐
அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை! தமிழ் உச்சரிப்பு , சிறுகதை வாசிப்பு அற்புதம் தோழர்! வாழ்த்துகள்!!
அருமை! தமிழ் உச்சரிப்பு, கதை வாசித்த விதம் அற்புதம்! வாழ்த்துகள் தோழர்!!
உச்சரிப்பு அருமை தோழர். வட்டார வழக்கில் நிறுத்தி, சீராக வாசித்தது நன்றாக இருந்தது. குரல் வளம் நன்று.
ஒரு சிறிய கிராமத்து தம்பதியினரின் வீட்டு நிகழ்வை வார்த்தைகளின் உச்சரிப்பால் தோழர் கற்பனைக் காட்சிகளாய் கண்முன் காட்டிவிட்டிர்கள்.
தோழர் வட்டார வழக்கை உங்களது வாசிப்பில் கேட்க அருமையாக இருக்கிறது.
கதையின்.உணர்வுகளை கச்சிதமாக கடத்தியது … உங்கள் வாசிப்பு. காட்சிகளை கண் முன் நிறுத்தியது தோழர். அருமையான வாசிபுபு. வாழ்த்துகள் தோழர்.
கதை சொன்ன விதம் மிகவும் அற்புதம் ணா…