பேசும் புத்தகம் | இராஜேந்திரசோழன் சிறுகதைகள் *சாவி* | வாசித்தவர்: சாய் ஆனந்தி (ss204)

பேசும் புத்தகம் | இராஜேந்திரசோழன் சிறுகதைகள் *சாவி* | வாசித்தவர்: சாய் ஆனந்தி (ss204)

சிறுகதையின் பெயர்: சாவி

புத்தகம் : இராஜேந்திரசோழனின் சிறுகதைகள்

ஆசிரியர் : இராஜேந்திரசோழன்

வாசித்தவர்: சாய் ஆனந்தி (ss204)

 

[poll id=”134″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

Show 15 Comments

15 Comments

  1. Balaji

    இந்த வழக்கு மொழி நன்றாக வாசித்துள்ளார்.

  2. ShanthiSaravanan

    வட்டார மொழி உச்சரிப்பு அழகு. கதை சிறப்பு. வாழ்த்துகள் தோழர்

  3. V.s.வசந்தா

    அருமையான வாசிப்பு.
    நம்மை கதைக்குள் அழைத்துச் சென்றுவிட்டார் தன் வாசிப்பின் மூலம் சாய் ஆனந்தி.
    அருமை அருமை அருமை.

  4. Anusuya

    தெளிவான நிதானமான வாசிப்பு

  5. ஜெயசந்திரன்

    நல்ல வாசிப்பு

    • ந.ஜெகதீசன்

      தெளிவான வாசிப்பு. இந்த கதையிலுள்ள உரையாடல்களில் அமைந்துள்ள வட்டார மொழியினை சிறப்பாக வாசித்துள்ளீர்கள்.

  6. J.SARAVANAN

    அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்

  7. KAVITHA

    அருமையான வாசிப்பு

  8. Vijay

    அஷ்வகோஷின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். திரும்ப திரும்ப படிக்க வேண்டிய கதைகள். சென்னை பாசையில் ஏற்ற இறக்கத்துடன் வாசித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

  9. Sridhar sarangapani

    இப்போதெல்லாம் கதை சொல்வதும் கேட்பதும் இல்லாமலே போய்விட்டது. இதனைப் போக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள் அனந்தி

  10. பா. கெஜலட்சுமி

    கதைக்கு மேலும் உயிர்ப்பு ஊட்டக்கூடிய அருமையான வாசிப்பு. பாராட்டுகள் மா.

  11. சி.பேரின்பராஜன்

    எளிய குடும்பத்தின் ஒரு சிறு நிகழ்வு… அந்த ஆணின் ஆர்வம், தனித்திறமை நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் ஆவல், தேடல்,திருப்தி,தோல்வி,ஆற்றாமை, வெறுப்பு என அத்தனையையும் தங்கள் குரல் வெளிப்படுத்தியது தோழர்… சிறப்பு.‌.

    வடாற்காடு,தென்னாற்காடு பகுதி மக்களின் பேச்சு மொழியை உள்வாங்கி வெளிப்படுத்தியது … அருமை…

    வாழ்த்துகள் தோழர்..🎉🎉🎉

  12. பு.கி.புவனேஸ்வரிதேவி

    வாழ்த்துக்கள் தோழர். வழக்கு
    மொழி நன்றாக ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *