புத்தரும் மற்றொரு புத்தரும்
1.
தலைசாய்ந்து
பார்க்கும்
புத்தரைப் பார்த்து
யாவரும் ஆசைப்படுகின்றனர்….
புத்தர்
ஆசைப்படவும்
கற்றுக் கொடுக்கிறார்.
பார்க்கும்
புத்தரைப் பார்த்து
யாவரும் ஆசைப்படுகின்றனர்….
புத்தர்
ஆசைப்படவும்
கற்றுக் கொடுக்கிறார்.
2.
தலைக்கு மேலே
விளக்கு எரியும் புத்தருக்கு
கடைசி வரையில் புரிவதில்லை
விட்டில் பூச்சிகளின் ஆசை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

