sa.rajkumar kavithai ச. இராஜ்குமார் கவிதை
sa.rajkumar kavithai ச. இராஜ்குமார் கவிதை

ச. இராஜ்குமார் கவிதை

ஒன்றாய் கூடி ஓடியாடி அம்மாவின் தொள்களில் பல கதைகள் கற்றோம் .
சொந்தங்கள் கூடி புன்னகைத்த நாட்கள் எங்கே போனது ..
தெருவெங்கும் கூட்டமாக விளையாடிய சிறுவர்கள் எங்கே போனது .
வெறுமையாய் கிடக்கிறது எனது தெருக்கள்.
தெருவிளக்கில் படித்த நியாபகங்கள் நெஞ்சில் இன்னும் பாரமாய் கண்களில் ஈரமாய் 
பிழைப்புக்காக ஊரைவிட்டு சென்ற சொந்தங்கள் எத்தனை எத்தனை நம் மண்ணில் .
பள்ளிகூட பாடம் முடிக்காமல் அம்மாவிடம் அடிவாங்கிய நினைவுகள் மறக்குமா.?

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *