007 | 26ம் பக்கத்து மடிப்பு | சிறுகதை | ச.தமிழ் செல்வன் | இயல் புவனேஸ்வரி தேவிஇயல் குரல் கொடைபாரதி புத்தகாலயம் இணைந்து தன்னார்வலர்கள் முயற்சியில் ஒலி புத்தகத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள சிறுகதை.
சிறுகதை: 26ம் பக்கத்து மடிப்பு
ஆசிரியர்: ச.தமிழ்செல்வன்
வாசித்தவர்: புவனேஸ்வரி தேவி

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)