தமிழின் தனித்தன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும் சங்க இலக்கியம்!
கோவிலூர் மடாலயப் பதிப்பு! வர்த்தமானன் பதிப்பக வெளியீடு!!
தமிழர் இல்லந்தோறும் சங்க இலக்கியம்
ஒவ்வொரு தமிழரின் இல்லந்தோறும் இன்னும் சங்க இலக்கியம் சென்று சேரவில்லை அரசாங்கமோ – பல்கலைக்கழகங்களோ தனிநபர் அமைப்புகளோ கூடசங்க இலக்கியங்களை முழுமையாய் போற்ற – சுற்சு – கற்பிக்க முயலவில்லை. இதற்கான ஒரு தீர்வாக, கோவிலூர் மடாலயத்தின் இப்பதிப்பு அமையும் என்பதில் ஐயமில்லை!
மகத்தான மக்கள் பதிப்பு
சங்க இலக்கியம் கோவிலூர் மடாலயப் பதிப்பின் சிறப்புகள்…! | |
---|---|
பாடல்கள் | கடினமான பழைய மரபுப் பதிப்பின் மூல வடிவத்தை சிதைக்காமல் மிகுந்த அக்கறை கொண்டு அழகுற பதிப்பிக்கப்பட்ட பதிப்பு இது! எளிமையான கட்டமைப்புடன் மாட்டின் வடிவம் சிதையாமலும், எளிமைப்படுத்தப்பட வேண்டிய இடத்தில் சொற்களை பிரித்தும் இன்றியமையாத இடங்களில் நிறுத்த குறிகளுடன் பாடல்கள் தரப்பட்டுள்ளன. |
தெளிவுரை | இதுநாள் வரையிலும், கற்றவர்க்கே பயன்பட்டு வந்த பழைய உரைகளிலிருந்து மாறுபட்டு, பாமரர்க்கும் புரியும் வகையில், சங்க இலக்கிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த தமிழறிஞர்களால் தெளிவுரை எழுதப்பெற்றுள்ளது சிறப்பான ஒன்றாகும்! ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவுரையானது பாடலுக்கேற்ற வகையில், மிகாமலும் – குறையாமலும் தரப்பட்டுள்ளது மேலும் சிறப்பாகும்!! |
கொண்டு கூட்டு | இப்பதிப்பின் தனிச்சிறப்பு கொண்டு கூட்டாகும். கவிதை வடிவில் இருக்கும் பாடல்களை அம் உரைநடை வடிவமாக்கி அதன் எழுவாய் படு பயனிலைத் தொடர்க் கட்டமைப்பு புலப்படுமாறு தரப்பட்டுள்ளன. பாடலையும் படித்து இக்கொண்டு கூட்டையும் படித்தால் பாட்டின் பொருள் தெளிவாக வினங்கும். |
அருஞ்சொற் பொருள் | பாடல்களில் காணப்படும் அருஞ்சொற்களுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. |
சிறப்புக் குறிப்பு | சிறப்புக்குறிப்பு என்னும் பகுதியில் பாடலில் இடம் பெறும் முக்கியமான செய்தியோ, வரலாறோ சுட்டிக்காட்டப்படுகிறது. |
வ.எண் | நூற்பெய்ர் |
---|---|
எட்டுத்தொகை | |
1 | நற்றினண |
2 | குறுந்தொகை |
3 | ஐங்குறுநூறு |
4 | பதிற்றுப்பத்து |
5 | பரிபாடல் |
6 | கலித்தொகை |
7 | அகந்2ஆனூறு |
8 | புறநானுறு |
பத்துப்பாட்டு | |
9 | திருமுருகாற்றுப்படை |
10 | பொருநாரற்றுப்படை |
11 | சிறுபாணாற்றுப்படை |
12 | பொரும்பாணாற்றுப்படை |
13 | மலைபடுகடாம் |
14 | குறிஞ்சிப்பாட்டு |
15 | முல்லைப்பட்டு |
16 | பட்டினப்பாலை |
17 | நெடுநல்வாடை |
18 | கதுரைக்காஞ்சி |
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | |
19 | திருக்குறள் |
20 | நாலடியார் |
21 | நான்மனிக் கடிகை |
22 | இன்னா நாற்பது |
23 | இனியவை நாற்பது |
24 | திரிகடுகம் |
25 | ஆசாரக்கோவை |
26 | பழமொழி நானுறு |
27 | சிருபஞ்சமூலம் |
28 | ஏலாதி |
29 | முதுமொழிக்காஞ்சி |
30 | ஐந்தினண ஐம்பது |
31 | திணைமொழி நாற்பது |
32 | ஐந்திணை எழுபது |
33 | திணைமாலை நூற்றைம்பது |
34 | கைந்நிலை |
35 | கார் நாற்பது |
36 | களவழிநாற்பது |
முனைவர் தமிழண்ணல் | முனைவர் சுப. அண்ணாமலை
நற்றிணை – முனைவர் கதிர் மகாதேவன்
குறுந்தொகை – முனைவர் தமிழண்ணல்
ஐங்குறுநூறு – முனைவர் அர.சிங்காரவடிவேலன்
பதிற்றுப்பத்து – முனைவர் அ.மா. பரிமணம்
பரிபாடல் – முனைவர் இரா. சாரங்கபாணி
கலித்தொகை – முனைவர் சுப.அண்ணாமலை
அகநானூறு – கவிஞர் நா. மீனவன்
3 தொகுதிகள் தமிழாகரர் தெ. முருகசாமி
புறநானூறு – முதுமுனைவர் இரா. இளங்குமரன்
பத்துப்பாட்டு – முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
சங்க இலக்கியம்
மூலமும் எளிய உரையும்
5000 பக்கங்களில் 11 தொகுதிகளில்!
விலை ரூ.4500 சலுகை விலையில் ரூ.2250
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
மூலமும் எளிய உரையும்
1200 பக்கங்களில் 3 தொகுதிகளில்!
விலை ரூ.1100 சலுகை விலையில் ரூ.750
இரண்டு நூல்களும் (14 தொகுதிகள் / 6200 பக்கங்களில்)
சிறப்புச் சலுகை விலையில்
ரூ.2500 மட்டுமே!
இத்தொகுப்பினை VPP / COD மூலம் பெறுவது மிகவும் எளிது!
கீழ்க்கண்ட கூப்பனில் தங்களுடைய பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை எழுதி, போட்டோ எடுத்து அதனை எமது வாட்ஸ் அப் 73583 12562 எண்ணிற்கு அனுப்புக அல்லது தொலைபேசி கடிதம்/இ மெயில் மூலம் தங்களது முகவரியை மட்டும் தெரிவித்தால் போதும். உடனே தங்களது பெயர் பதிவு செய்யப்படும்.
முன்பதிவிற்கு முகவரி மட்டும் போதும்! முன்பணம் அவசியமில்லை !!
பதிவு செய்தவர்களுக்கு, வரிசைப்படி, நவம்பர் மாதம் 14ஆம் தேதியிலிருந்து (14.11.2022)
சங்க இலக்கியம் (11 தொகுதிகள்),
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (3 தொகுதிகள்)
ஆகிய அனைத்தும் ஒரே பார்சலில் எமது செலவிலேயே PROFESSIONAL கூரியர் அல்லது விபிபி தயால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
கூரியர் அலுவலர் தபால்காரர் புத்தகக் கட்டினைத் தரும்போது ரூ.2500 மட்டும் ரொக்கமாகச் செலுத்துக.
சலுகை மேல் சலுகையாக நூல்களை அனுப்பும் செலவினை பதிப்பகமே ஏற்கிறதும்
தொலைபேசி மூலம் பதிவு செய்ய :
98401 59858 / 91763 93821
044 – 4860 6678 / 2814 4995
email மூலம் பதிவு செய்ய :
[email protected]
கடிதம் மூலம் பதிவு செய்ய :
வர்த்தமானன் பதிப்பகம்
21 இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை – 17.
முன்பதிவு செய்யக் கடைசி நாள் : 31.10.2022
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
🙏சார்.. சங்க இலக்கியம், பதினெண்கீழ்க் கணக்கு Rs.2500 சலுகை விலை திங்கள் கிழமை( 26.12.2022) வந்தால் பெற்றுக்கொள்ள முடியுமா? சார்…
vaarungal