சா…தீ ! கவிதை – வீரமணி

Sathee Poem By Veeramani. வீரமணியின் சா...தீ ! கவிதை
எட்டையபுரத்தில்
இருந்து ஒரு
முறுக்கு மீசையும்
போர்பந்தரில்
இருந்து ஒரு
நறுக்குமீசையும்
ஈரோட்டில்
இருந்து ஒரு
வெண்தாடியும்
அறுத்தெறிய கொடுத்த சவரக்கத்திகளால்தான்
நாங்கள்
சாதி மயிரை
அழகுபடுத்திக்கொண்டிருக்கிறோம் !

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.