சா.சமீமா சிரின் எழுதிய ஏழு புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்

******************************************

1. கரைகிறது
ஐஸ் விற்பவனின் மனம்
மழைக்காலத்தில்

******************************************

2. உயிரற்றதும் உயிர் போல
காக்கப்படுகிறது
சிறுமியின் செல்ல பொம்மை

******************************************

3. வானில்
சூரியன் உதித்ததே இல்லை
பார்வையற்றவனுக்கு

******************************************

4. தோப்பு என்றாலும்
மரங்களுக்கு இடையே
இடைவெளி

******************************************

6. பழங்கதைகள் கேட்டதில்லை
முதியோர் இல்லத்தில்
பாட்டி

******************************************

7. தாமரை மலர்ந்திருந்தாலும்
மணம் வீசவில்லை
மாசடைந்த குளத்தில்

******************************************

📚 எழுதியவர்:
– சா.சமீமா சிரின்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *