சிறுகதையின் பெயர்: துளி விஷம்
புத்தகம் : துளி விஷம் ஆனந்த் ராகவ் சிறுகதைகள்
ஆசிரியர் : ஆனந்த் ராகவ்
வாசித்தவர்: ஆனந்த் ராகவ்
[poll id=”14″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


கண்ணீர் வரவழைத்தது . இந்தியாவில் வாழும் எண்ணற்ற ஆதரவில்லா முதியோர்களின் கதை. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளில் மிகச் சிறந்த கதை
மனதை கணக்க வைக்கும் பாத்திரம் மற்றும் கதை. அற்புத வர்ணனை. ஜனங்களின் மனங்களை அழகாக பிரதிபலிக்க வைக்கும் நடை. முதுமையின் கொடுமையை இதை விட அற்புதமாக சொல்லிவிட முடியாது. கதை முழுவதும் தவழும் சோக இசை கதைக்கு நல்ல வலு சேர்க்கிறது. கடைசி அந்த ஒரு நிமிடம் என்ன நடக்கும் என ஊகிக்க முடியாமல், ஏதேதோ கற்பனையில் மனம் பதைக்கும், என் மனதில் வெகு நேரம் நிலைத்து நிற்கும் கதை. கதை என் இதயத்திற்கு மிக அருகில் சென்றதற்கு மற்றொரு காரணம் நான் அலகாபாத்தில் தங்கி பல்கலைக்கழகத்தில் BSc படித்தவன். நானிம்மா போலவே ஜட்கா வண்டிகளில் இரும்பு கம்பிகளின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன். பலமுறை திரிவேணி சங்கமத்தில் குளித்து பாவங்களை கழுவி விட்டதாக நினைப்பவன். அடுத்த வேளைக்கு ரோட்டி மற்றும் சாய் இல்லாமல் கங்கைக்கரையிலேயே கடைசி காலத்தில் கிடக்கும் நானிம்மா போன்ற பலரை பார்த்தவன். கதை படித்ததும் மனம் இயல்பு நிலைக்கு இப்போதைக்கு வருவது போல தெரியவில்லை. வாழ்த்துக்கள்
மனதை ஏதோ செய்கிறது. நல்லதொரு படைப்பு
Heart wrenching store but also reminds us of the reality of parents and grandparents left abandoned or relegated to old age homes
Wonderful story at this time it is very important to document this old-age happenings heart wretched ….. Nice one