சிறுகதையின் பெயர்: மனித இயந்திரம் கதை
புத்தகம் : புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
ஆசிரியர் : எழுத்தாளர் புதுமைப்பித்தன்
வாசித்தவர்: கி.இலட்சுமி
[poll id=”17″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


வாசிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. காற்று சத்தம் கொஞ்சம் கவனத்தில் கொண்டு வாசித்திருக்கலாம். மற்றபடி தேவையான இடத்தில் தேவையான அளவோடு உணர்ச்சி குரலில் வெளிபட்டிருப்பது சிறப்பு.
மிகவும் அருமை. அந்த வாசிப்பு என்னை அந்த கதைக்கே கொண்டு சென்றது. மிக தெளிவாக இருந்தது
மிகவும் அருமையான கதை. கதையைச் சொல்லும் லக்ஷ்மி அவர்கள் நம்மை கதைக்குள் கொண்டு சென்று விட்டது போல் உள்ளது.
I would like to comment in English l, The story on human machine narrated by Dr.K lakshmi,the way she made me to travel as though it is me who reflects the character from the story.The soft spoken voice of the narrator lead me in to the world of story itself.
கதையை மிகவும் அருமையாக லக்ஷ்மி அம்மா கூறியுள்ளார். வாழ்த்துக்கள் அம்மா!