Posted inBook Review
அக்குஹீலர் அ.உமர்பாரூக் “கிருமிகள் உலகில் மனிதர்கள்” – நூலறிமுகம்
தீநுண்மியின்றி அமையாது உலகு பூமி தோன்றுவதற்கு முன்பே நுண்ணுயிரிகள் இப்பேரண்டம் முழுவதிலும் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அசலில் இந்த பிரம்மாண்டமான அண்டம் துகள்களாக உடைந்து துண்டுகளாகப் பிளவுபட்டு புவியாகக் கட்டமைந்து பூகோளமாக வடிவு பெற கிருமிகளின் அணிவாரியமான பங்கு அலாதியானது. மேலும்…