தேனி சீருடையான் எழுதிய “அங்குட்டும் இங்குட்டும்” – நூலறிமுகம்

மூத்த எழுத்தாளர் தோழர் தேனி சீருடையான் எட்டு சிறுகதை நூல்களையும், ஆறு நாவல்களையும் , ஓர் இலக்கிய கட்டுரைத்தொகுப்பையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கியவர் . இவரது ஒன்பதாவது…

Read More