Posted inBook Review
எம்.ஏ.சுசீலா எழுதிய “அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” – நூலறிமுகம்
பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த்துறையில் முப்பதாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வூக்குப்பின் எழுத்துப் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஏராளமான கதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதிவருகிறார். ரஷ்ய எழுத்தாளர் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும், தண்டனையும்’, ’அசடன்’,…