அண்டங்காளி - Andangali | ஆசை - Aasai

ஆசை எழுதிய “அண்டங்காளி” – நூலறிமுகம்

கவிஞர் ஆசையின் 50 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தேய்ந்துபோன அல்லது தேர்ந்த ஒரு 100 சொற்களைக் கொண்டு இந்நூலுக்கு வாசிப்புப் பதிவு எழுதிவிட முடியுமா என்ன? ஒவ்வொரு கவிதையும் வார்த்தைகளை சிறகுகளாக்கி அண்டவெளியெங்கும் வாசகனை சுழற்றியடிக்கிறது. பாரதி கவிதைகளில் இடம்பெறும் காளி…