sirukathai : adakkam - thangesh சிறுகதை : அடக்கம் - தங்கேஸ்

சிறுகதை : அடக்கம் – தங்கேஸ்

அத்தை உயிரோடிருக்கும் போதே அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு விட்டு செத்துப் போய்விட்டாள் . நாங்கள் பிறந்த கோடியோடு இழவு வீட்டுக்குள் நுழைந்த போதே சனங்கள் ஆங்காங்கே கூரைத் திண்ணைக்கடியில் திட்டு திட்டாக உட்கார்ந்து ஆவலாதி சொல்லி கொண்டிருந்தார்கள். ஊரின் கடைசித் ;தெருவே…