Posted inBook Review
சி.துரைக்கண்ணு எழுதிய “நிற்க அதற்குத் தக” நூல் அறிமுகம்
எங்கள் கல்லூரி விடுதியின் உணவகத்தில் புதன் கிழமை காலை உப்புமாதான் (மோசமான உணவு என்று அர்த்தம் கிடையாது, கொங்கு மாவட்டத்தில் இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்று ச.தமிழ்செவன் ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்) காலை சிற்றுண்டி.…