அன்புள்ள மகளே-இரா. தட்சிணாமூர்த்தி (Anbulla Magale : R Datchinamoorthy)

இரா. தட்சிணாமூர்த்தி எழுதிய “அன்புள்ள மகளே” – நூலறிமுகம்

படிப்பு உழைப்பு இருந்தால் வென்று காட்ட முடியும்.... நம் வீட்டில் வளரும் ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் பொட்டை குட்டி போட்டால் மகிழும் இச்சமூகம், ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் தாயையும் குழந்தையும் வெறுத்து ஒதுக்குகிறது. பெண்ணுக்கு கல்வி…