அம்பேத்கர்

ஒரு நிப்பாண்டியின் தொழில்நுட்ப சாகசங்கள் – ஆயிஷா.இரா.நடராசன்

ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்பேனா, மகாத்மாகாந்திபயன்படுத்தியபேனா, நமதுஅரசியல்சட்டத்தைஅண்ணல்அம்பேத்கர்எழுதியபேனாஇவற்றைஆய்வுசெய்தஒருநிப்பாண்டியின்கதைஇது. எந்த இயற்பியல் பொருளாவது உயிர் வாழுமா, ஆனால் நீரூற்றுப் பேனா ரிப்பேர்காரர் தனது பேனாக்களோடு பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு ஓம்ஸ் விதி…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” – முனைவர். அ. பழமொழிபாலன்

திருக்குறள் உலகப் பொதுமறைக்கான உச்சம். ஒட்டுமொத்த உலக மக்களுக்கான வாழ்வியலை நெறிப்படுத்துவதற்காக திருவள்ளுவர் பிழிந்து கொடுத்த சாறு. எப்படி அடி கரும்பின் சாறு இனிப்பின் சுவையை இன்னும்…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்” – நந்தசிவம் புகழேந்தி

“தைவாயத்தம் குலே ஜன்ம மதயத்தம் து பௌருஷம்” – மகாபாரதம் மேல் குறிப்பிட்ட சமஸ்கிருத மொழி ஸ்லோகமானது ஒருவன் குறிப்பிட்ட குலத்தில் பிறப்பது தெய்வச் செயலினால்; ஆனால்…

Read More

நூல் அறிமுகம் : பல்வங்கர் பலூ – முனைவர் சு.பலராமன்

இ.பா.சிந்தன் எழுதிய பல்வங்கர் பலூ எனும் நூல் தொன்னூற்று ஆறு பக்கங்களுடன் 2023ஆம் ஆண்டு ஓங்கில் கூட்டம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் இ.பா.சிந்தன்…

Read More

நூல் அறிமுகம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு- செ. தமிழ்ராஜ்

21ஆம் நூற்றாண்டிலும் நாங்குநேரியில் சாதிய வெறிபிடித்து அரிவாளை தூக்கி அலையும் மாணவர்களை கண்டு சமூகம் அதிர்ந்து போயிருக்கின்ற இவ்வேளையில் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் எந்தளவு…

Read More