Posted inPoetry
கவிதை : அம்மாவாகிய அப்பா..! – கவிஞர் ச.சக்தி
மீசை மழித்து பெண் வேடம் தரித்து மேடையேறி ஆடிக்கொண்டிருக்கும் தன் அப்பாவை தூரத்து தெருமுனையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகனின் கண்களுக்குள் நிஜங்களாக நிழலாடுகிறது தான் இதுவரை பார்க்காத தன் அம்மாவினுடைய மறு உருவத்தின் பிம்பம் ,