Amma Sonna Kathai Kavithai | அம்மா சொன்ன கதை (கவிதை)

அம்மா சொன்ன கதை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

  ஊர் சாமிகளை ஏதோ.. அதிகமாய் இரசித்துக் கொண்டேயிருப்பேன். என்னவோ தெரியவில்லை எனக்குண்டான இருப்பை அங்கே உணர்த்திக் கொண்டே இருக்கும். ஏ.... லே மக்கா, பழைய கோமரத்தாடி வைராடி போத்தி ஆடினாருன்னா.... சாமி வந்து அப்படி துடிச்சிட்டே கிடக்கும் லே, அவரு…