Posted inPoetry ந க துறைவன் கவிதைகள் 1. வீடு நேற்று வரை அது என் தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது… Posted by Bookday 30/05/2023No Comments