Posted inPoetry
அய்யனார் ஈடாடி கவிதைகள்
1 வளி துளைத்து கனல்முற்றி சிதையும் பிண்டங்களில் கசியும் கரும்புகை முட்டி மோதியலையும் கிருதுமா நதிக்கரையில் ஊருக்கோர் சுடுகாடு. நெகிழிப் பைகள் கழுத்தை நெறிக்க திணறித் தான் செல்கிறாள் கிருதுமா. இடையிடையே வகுடெடுத்த முகடுகளால் இளைப்பாறும் சிறுநாழிகையில் வெளிச்சம் உமிழும் சந்திர…